Welcome To Imamraja

கல்லிற்கும் உருவம் உண்டு
எனக் காட்டிய
சிற்பியின் கையில் உள்ள உளியின்
கூற்றைப் போல்
எனக்குள்ளும் காதல் உண்டு என
காட்டியவள்
இவள் அல்லவா!
கடல்கரை மணலில்..
கடல்கரை மணலில் உன் பெயரை எழுதி வைத்தேன் ....
அலை வந்து எடுத்து சென்றது , அழகான முத்து என்று ....
என்னை வெல்வதற்கு யாரும் இல்லை
என்னை வெல்வதற்கு யாரும் இல்லை உன் அன்பை தவிர
என்னை கொள்வதற்கும் யாரும் இல்லை 'உன் பிரிவை தவிர '.
உன் அன்புக்கு அடிமையான ஒருஜீவன் ...
ரோஜாவின் அழுகை
ஒரு நிமிடம் கூட என்னை விட்டு பிரியாதே ,
என் அழகிற்க்கு பாதுகாப்பு இல்லை
என்று முள்ளிடம் கெஞ்சியதுரோஜா ...
என் ஆயுள் முழுவதும்
என் ஆயுள் முழுவதும் உன் நீடிக்க வேண்டாம்
உன் அன்பு நீடிக்கும் வரை என் ஆயுள் நீடித்தால் போதும்
என் கண்களில்
அருவி பாய்ந்தது
நீ உன் காதலை
அவளிடம் தெளித்த போது.
2)
இரவு
பகலை விழுங்கியது
காதலை நிராகரித்த
உன் கடிதம்
என் சந்தோசத்தை
விழுங்கியது போல்.
3)
நெஞ்சில்
சுரீரென்று வலித்தது
உன் காதல் அம்பு
என் நண்பியைத்
துளைத்த போது.